Home Private Jobs புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

1

புதுச்சேரி Diligence Bio Private Limited தனியார் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது… அதற்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: Diligence Bio Private Limited

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: புதுச்சேரி

பணிகள்: HELPER,MAINTENANCE

கல்வித்தகுதி:

1.  HELPER  பணிக்கு 12த் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

HELPER பணிக்கான வேலை:

  • Washing of Glasswares and Cages.
  • Cleaning of Laboratory.

2. Post Graduate Life Sciences முடித்தபெண்களுக்கு வேலை வாய்ப்பு! 

35  வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கு முன்னர் Biotech or Pharma Company – களில் பணிபுரிதவராக இருக்க வேண்டும்.

3. MAINTENANCE PERSONNEL FROM PUDUCHERRY ITI

To handle the operation, validation, functioning, documentation and maintenance of Diesel Generator, HVAC / AHU’s, Chiller Plant, Steam Boiler, Autoclave, Air Conditioners, and other mechanical and electrical equipment.

குறிப்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி சார்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலே உள்ள தகவல்களில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதரர்கள் தங்களது resume – ஐ இந்த மின்னஞ்சல் hr@diligencebio.com முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…

Contact Number: 0413-2961373 / 7598953364

1 COMMENT

Comments are closed.

DMCA.com Protection Status