Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Sarangapani Swamy Temple Recruitment 2021 | Check Details Here

TNHRCE Sarangapani Swamy Temple Recruitment 2021 | Check Details Here

0

TNHRCE Sarangapani Swamy Temple Recruitment 2021: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for Sarangapani Swamy Temple Thanjavur. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Sarangapani Swamy Temple Recruitment 2021

TNHRCE Sarangapani Swamy Temple Recruitment 2021
TNHRCE Sarangapani Swamy Temple Recruitment 2021

Job Names

  1. அர்ச்சகர் – 1
  2. மடப்பள்ளி – 1
  3. இரவு காவலர் – 1
  4. திருவலகு – 
  5. மேள செட் – 1
  6. குடை திருமஞ்சனம் – 1
  7. நட்டு முட்டு – 1

Educational Qualification

  1. அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பள்ளியில் ஓராண்டு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. மடப்பள்ளி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,  நெய்வேத்யம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
  3. இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  4. திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  5. மேள செட் –தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய  நிறுவனங்களால் நடைபெறும் இசை பள்ளிகளில் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  6. குடை திருமஞ்சனம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகள் பற்றி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
  7. நட்டு முட்டு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  சமய  நிறுவனங்களால் நடைபெறும் இசை பள்ளிகளில் சான்று பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • அர்ச்சகர் – அடிப்படை ஊதியமாக ரூ.13200/- வரை வழங்கப்படும்.
  • மடப்பள்ளி – அடிப்படை ஊதியமாக ரூ.13200/- வரை வழங்கப்படும்.
  • இரவு காவலர் – அடிப்படை ஊதியமாக ரூ.11600/- வரை வழங்கப்படும்.
  • திருவலகு – அடிப்படை ஊதியமாக ரூ.10000/- வரை வழங்கப்படும்.
  • மேள செட் –அடிப்படை ஊதியமாக ரூ.15300/- வரை வழங்கப்படும்.
  • குடை திருமஞ்சனம் – அடிப்படை ஊதியமாக ரூ.13200/- வரை வழங்கப்படும்.
  • நட்டு முட்டு – அடிப்படை ஊதியமாக ரூ.10700/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here