Home Govt Jobs TNHRCE Anubhavi Subramaniar Temple Recruitment 2021| Full Details

TNHRCE Anubhavi Subramaniar Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Anubhavi Subramaniar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 4 job vacancies for Anubhavi Subramaniar Temple Covai. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Anubhavi Subramaniar Temple Recruitment 2021

TNHRCE Anubhavi Subramaniar Temple Recruitment 2021
TNHRCE Anubhavi Subramaniar Temple Recruitment 2021

Job Names

  • இரவு காவலர் – 1
  • திருவலகு – 1
  • மாலைக்கட்டி – 1
  • அர்ச்சகர் நிலை  – 1

Educational Qualification

இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
காவலர்க்களுக்குரிய உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்

திருவலகு– தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

மாலைக்கட்டி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

அர்ச்சகர் நிலை – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்து சமய நிறுவனங்களின் ஒரு ஐந்து ஆகம பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும்

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

இரவு காவலர் – ரூ.4200/- முதல் ரூ.12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருவலகு –ரூ.4200/- முதல் ரூ.12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மாலைக்கட்டி – ரூ.4200/- முதல் ரூ.12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அர்ச்சகர் நிலை –ரூ.7700/- முதல் ரூ.24200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 29.07.2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 29.07.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here