Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Bannari Amman Temple Recruitment 2021| Full Details

TNHRCE Bannari Amman Temple Recruitment 2021| Full Details

1

TNHRCE Bannari Amman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 1 job vacancy for Bannari Amman Erode. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Bannari Amman Temple Recruitment 2021

Bannari-Amman-Temple-Erode
Bannari-Amman-Temple-Erode

Job Name

ஓதுவார் – 1

Educational Qualification

ஓதுவார்–  தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்து சமய அறநிறுவனம் அல்லது அரசு நிறுவனம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தேவார பாடசாலையில் குறைத்தபட்சம் மூன்று ஆண்டுகள் பயின்று சான்று பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

ஓதுவார் – குறைந்தபட்சம் ரூ.18500/- முதல் ரூ.58600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here