Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Ekambareswarar Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Ekambareswarar Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Ekambareswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 10 job vacancies for Ekambareswarar Temple Chennai.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Ekambareswarar Temple Recruitment 2021

TNHRCE Ekambareswarar Temple Recruitment 2021
TNHRCE Ekambareswarar Temple Recruitment 2021

Job Names

  1. எழுத்தர் – 1
  2. தட்டச்சர் – 1
  3. அர்ச்சகர் – 1
  4. பரிசாரகர் – 1
  5. மேளம் செட் – 1
  6. காவலர் – 1
  7. இரவு காவலர் – 1
  8. திருவலகு – 1
  9. கால்நடை பராமரிப்பாளர் – 1
  10. ஓதுபவர் – 1

Educational Qualification

  1. எழுத்தர் – 10த் படித்திருக்க வேண்டும், திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்.
  2. தட்டச்சர் – 10த் படித்திருக்க வேண்டும்
  3. அர்ச்சகர் – 10த் படித்திருக்க வேண்டும். ஆகம பயிற்சி பள்ளியில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
  4. பரிசாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,  நெய்வேத்யம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
  5. மேளம் செட் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய  நிறுவனங்களால் நடைபெறும் இசை பள்ளிகளில் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  6. காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  7. இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  8. திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  9. கால்நடை பராமரிப்பாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளை பராமரிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  10. ஓதுபவர் – மிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய  நிறுவனங்களால் நடைபெறும் இசை பள்ளிகளில் சான்று பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

சம்பளம் பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here