Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Kallalagar Temple Recruitment 2021| Full Details

TNHRCE Kallalagar Temple Recruitment 2021| Full Details

1

TNHRCE Kallalagar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 18 job vacancies for Kallalagar Temple Madurai.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Kallalagar Temple Recruitment 2021

TNHRCE Kallalagar Temple Recruitment 2021
TNHRCE Kallalagar Temple Recruitment 2021

Job Names

  • நாதஸ்வரம் – 01
  • சுப்ரபாதம் – 01
  • வேதபாராயணர் – 02
  • ஓட்டுநர் – 02
  • காவலர் – 10
  • தூர்வை – 02

Educational Qualification

இந்த பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • நாதஸ்வரம் –  குறைந்தபட்சம் ரூ.19500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • சுப்ரபாதம், வேதபாராயணர் – குறைந்தபட்சம் ரூ.15700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ஓட்டுநர் – குறைந்தபட்சம் ரூ.18500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • காவலர் – குறைந்தபட்சம் ரூ.15900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • தூர்வை – குறைந்தபட்சம் ரூ.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 09.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 09.08.2021

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here