Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Kanyakumari District Temple Recruitment 2021 | Apply Now

TNHRCE Kanyakumari District Temple Recruitment 2021 | Apply Now

6

TNHRCE Kanyakumari District Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 30 job vacancy for Kanyakumari District Temple.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Kanyakumari District Temple Recruitment 2021

Kanyakumari-District-Temple-scaled
Kanyakumari-District-Temple-scaled

Job Name

  • ஓதுவார் – 2
  • மேல்சாந்தி – 5
  • காவலர் – 5
  • மைனர் சாந்தி – 10
  • பெற்றி சாந்தி – 5
  • தூப்பு – 3

Educational Qualification

  • ஓதுவார்– பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மேல்சாந்தி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • காவலர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மைனர் சாந்தி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • பெற்றி சாந்தி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • தூப்பு -எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • ஓதுவார்–  ரூ.4200/- முதல் ரூ.12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • மேல்சாந்தி – ரூ.4200/- முதல் ரூ.12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • காவலர் – ரூ.4200/- முதல் ரூ.12900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • மைனர் சாந்தி – ரூ.3600/- முதல் ரூ.10800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பெற்றி சாந்தி – ரூ.3100/- முதல் ரூ.9300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • தூப்பு – ரூ.2700/- முதல் ரூ.8200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here