Home Jobs By Qualification 5th Jobs TNHRCE Lakshmi Narayana Temple Recruitment 2021 – Check Details Here

TNHRCE Lakshmi Narayana Temple Recruitment 2021 – Check Details Here

0

TNHRCE Lakshmi Narayana Temple Recruitment 2021: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4 job vacancies for Lakshmi Narayana Temple Ranipet. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Lakshmi Narayana Temple Recruitment 2021

TNHRCE Lakshmi Narayana Temple Recruitment 2021
TNHRCE Lakshmi Narayana Temple Recruitment 2021

Job Names

  1. பரிசாரகம் – 1
  2. நடுவனம்/மிருதங்கம்/திருச்சின்னம் – 1
  3. நாதஸ்வரம் – 1
  4. உப திருகோவில் குருக்கள் – 1

Educational Qualification

  1. பரிசாரகம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வதியம் பிரசாதம் செய்வதற்கு தெரிந்திக்க வேண்டும்.
  2. நடுவனம்/மிருதங்கம்/திருச்சின்னம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசை பள்ளியில் பயின்றதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
  3. நாதஸ்வரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசை பள்ளியில் பயின்றதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
  4. உப திருகோவில் குருக்கள் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேத ஆகம பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  1. பரிசாரகம் – ரூ.15900/-
  2. நடுவனம்/மிருதங்கம்/திருச்சின்னம் – ரூ.15900/-
  3. நாதஸ்வரம் – ரூ.19500/-
  4. உப திருகோவில் குருக்கள் – ரூ.11600/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here