Home Job Alert TNHRCE Laxshmi Temple Recruitment 2021 | Click Here

TNHRCE Laxshmi Temple Recruitment 2021 | Click Here

0

TNHRCE Laxshmi Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 2 job vacancies for Laxshmi Temple Chennai.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Laxshmi Temple Recruitment 2021

Lakshmi-Temple-Chennai-1
Lakshmi-Temple-Chennai-1

Job Name

அர்ச்சகர்  – 1, மேளக் குழுவினர் – 1

Educational Qualification

அர்ச்சகர் –  தமிழி மற்றும் ஆங்கிலம்  எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். .

மேளக் குழுவினர் – சமய நிறுவனங்கள் மற்றும் அரசால் நடத்தப்படும் இசை பள்ளியில் பயின்று சான்று பெற்று இருத்தல் வேண்டும்.

Age Limit

விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தியடைத்தவராகவும் 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Salary Details

அர்ச்சகர் பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ .11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேளக்குழுவினர் பணிக்கு ரூ .15300/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 13.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 13.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here