Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Magamariyaman Temple Recruitment 2021 | Apply Now

TNHRCE Magamariyaman Temple Recruitment 2021 | Apply Now

0

TNHRCE Magamariyaman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 2 job vacancies for Magamariyaman Thiruvarur. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Magamariyaman Temple Recruitment 2021

Magamariyaman-Temple-Thiruvarur
Magamariyaman-Temple-Thiruvarur

Job Names

  • அர்ச்சகர்/ குருக்கள் – 1
  • உண்டியல் குலுக்குபவர்- 1

Educational Qualification

அர்ச்சகர்/ குருக்கள் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உண்டியல் குலுக்குபவர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

அர்ச்சகர்/ குருக்கள் – ரூ.13200/- முதல் ரூ.41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

உண்டியல் குலுக்குபவர்- ரூ.10000/- முதல் ரூ.31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 27.07.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று 100 ரூ செலுத்தி பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 27.07.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here