Home Govt Jobs TNHRCE Margabandeswarar Temple Recruitment 2021| Full Details

TNHRCE Margabandeswarar Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Margabandeswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for Margabandeswarar Temple Vellore.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Margabandeswarar Temple Recruitment 2021

TNHRCE Margabandeswarar Temple Recruitment 2021
TNHRCE Margabandeswarar Temple Recruitment 2021

Job Name

அர்ச்சகர் – 03 காலி பணியிடங்கள்

நாதஸ்வரம் – 01 காலி பணியிடம்

பரி ச்சாரகர் – 01 காலி பணியிடம்

இரவு காவலர் – 01 காலி பணியிடம்

ஜவான் – 01 காலி பணியிடம்

Educational Qualification

அர்ச்சகர், நாதஸ்வரம், பரிச்சாரகர், இரவு காவலர் மற்றும் ஜவான் இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். .

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  1. அர்ச்சகர் பணிக்கு  ரூ.6600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  2. நாதஸ்வரம் பணிக்கு  ரூ.7650/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  3. பரிச்சாரகர் பணிக்கு  ரூ.6600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  4. இரவு காவலர் பணிக்கு  ரூ.5800/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  5. ஜவான் பணிக்கு  ரூ.5800/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 11.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 11.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here