Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Mariamman Temple Recruitment 2021| Full Details

TNHRCE Mariamman Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Mariamman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4  job vacancies for Mariamman Ooty.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Mariamman Temple Recruitment 2021

Mariamman-Temple-Ooty
Mariamman-Temple-Ooty

Job Names

  • அலுவலக பணியாளர் – 1
  • திருவலகு  – 1
  • மேள குழு தவில் 1 / நாதஸர்வரம் 1 – 2

Educational Qualification

அலுவலக பணியாளர் –  8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால்  அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையாக தகுதி  பெற்றிருக்க வேண்டும்.

திருவலகு – தமிழில் படிக்க மற்றும் எழுத  தெரிந்திருக்க வேண்டும்.

மேள குழு தவில் 1 / நாதஸர்வரம் 1 தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இசை பள்ளி அல்லது தமிழக அரசு அல்லது பல்கலைக்கழக மானிய குழு அங்கீகரித்த நிறுவனம் அகியவற்றின் மூலம் நடத்தப்படும் இசை பள்ளியில் இதற்கான பயிற்சி முடித்தமைக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

அலுவலக பணியாளர் –குறைந்தபட்சம் ரூ.12600/- முதல் ரூ.39900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருவலகு –குறைந்தபட்சம் ரூ.10000/- முதல் ரூ.31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேள குழு தவில் 1 / நாதஸர்வரம் 1 –குறைந்தபட்சம் ரூ.15300/- முதல் ரூ.48700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here