Home Govt Jobs TNHRCE Mayuranathaswami Temple Recruitment 2021| Full Details

TNHRCE Mayuranathaswami Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Mayuranathaswami Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 4 job vacancies for Mayuranathaswami Thanjavur. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Magamariyaman Temple Recruitment 2021

Mayuranathaswami-Temple-Thanjavur
Mayuranathaswami-Temple-Thanjavur

Job Names

  • உபகோவியில் ( பெருமாள் திருகோயில் அர்ச்சகர்)   – 1
  • பரிசாரகர் – 1
  • திருமாலை பால்காவடி – 1
  • தட்டச்சர் – 1

Educational Qualification

பெருமாள் திருகோயில் அர்ச்சகர்– தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பரிசாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ திருகோயில் பூசை முறை பழக்கவழக்கங்கள்  தெரிந்திருக்க வேண்டும்.

திருமாலை பால்காவடி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பூமாலை கட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தட்டச்சர் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். கணிணி தட்டச்சு மற்றும் ஆட்டோமேஷன் தேர்ச்சி சிறப்பு தகுதியாக கருதப்படும்.

Age Limit

01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

பெருமாள் திருகோயில் அர்ச்சகர் – ரூ.13200/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

பரிசாரகர் – ரூ.13200/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருமாலை பால்காவடி – ரூ.11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தட்டச்சர் – ரூ.15300/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று 100 ரூ செலுத்தி பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

DMCA.com Protection Status