Home Govt Jobs TNHRCE Oppiliappan Temple Recruitment 2021| Check Details Now

TNHRCE Oppiliappan Temple Recruitment 2021| Check Details Now

0

TNHRCE Oppiliappan Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4 job vacancies for Oppiliappan Temple  Thanjavur.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Oppiliappan Temple Recruitment 2021

Venkatachalapathy-Oppiliappan-Temple-Thanjavur-scaled
Venkatachalapathy-Oppiliappan-Temple-Thanjavur-scaled

Job Names

  • வேதம் – 1
  • அத்யாபகம் – 1
  • யானைப்பாகன் – 1
  • பட்டாச்சாரியார் – 1

Educational Qualification

  • வேதம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • அத்யாபகம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • யானைப்பாகன் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • பட்டாச்சாரியார் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • வேதம் –  குறைந்தபட்சம் ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • அத்யாபகம் –  குறைந்தபட்சம் ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • யானைப்பாகன் –  குறைந்தபட்சம் ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பட்டாச்சாரியார் – அர்ச்சனை சீட்டு பங்கு வீதம்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here