Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Papanasanathar Temple Recruitment 2021| Full Details

TNHRCE Papanasanathar Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Papanasanathar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 6 job vacancies for Papanasanathar Temple Papanasam.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Papanasanathar Temple Recruitment 2021

Papanasanathar-Temple-Papanasam-scaled
Papanasanathar-Temple-Papanasam-scaled

Job Names

  • வசூல் வழக்கு எழுத்தர் – 1
  • மேளம் குழு – 1
  • உபகோவில் பூசாரி – 1
  • கோவில் காவல் – 1
  • அறநிலை /பண்டக காப்பாளர் – 1
  • பல வேலை தூப்பு – 1

Educational Qualification

  • வசூல் வழக்கு எழுத்தர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மேளம் குழு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • உபகோவில் பூசாரி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • கோவில் காவல் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • அறநிலை /பண்டக காப்பாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • பல வேலை தூப்பு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  1. வசூல் வழக்கு எழுத்தர் – குறைந்தபட்சம் ரூ.15300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  2. மேளம் குழு – குறைந்தபட்சம் ரூ.15300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  3. உபகோவில் பூசாரி – குறைந்தபட்சம் ரூ.13200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  4. கோவில் காவல் – குறைந்தபட்சம் ரூ.11600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  5. அறநிலை /பண்டக காப்பாளர் – குறைந்தபட்சம் ரூ.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  6. பல வேலை தூப்பு –  குறைந்தபட்சம் ரூ.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here