Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Piravi Marundeeswarar Temple Recruitment 2021| Full Details

TNHRCE Piravi Marundeeswarar Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Piravi Marundeeswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 10 job vacancies for Piravi MarundeeswararThiruvarur. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Piravi Marundeeswarar Temple Recruitment 2021

Piravi-Marundeeswarar-Temple-Tiruvarur
Piravi-Marundeeswarar-Temple-Tiruvarur

Job Names

  • தட்டச்சர்  – 1
  • அர்ச்சகர்– 2
  • பரிசாரகர் –1
  • இராமர் மட பூஜகர் – 1
  • பூசாரி –1
  • ஓதுவார்  -1
  • திருவடி – 2
  • தோட்டம் – 1

Educational Qualification

தட்டச்சர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) அதற்கு இணையாக அரசாங்கத்தால் பெறப்பட்ட  சான்று பெற்றிருக்க வேண்டும். Computer Application and Office Automation -ல்  தேர்ச்சி (அ) அதற்கு இணையாக அரசாங்கத்தால் பெறப்பட்ட  சான்று பெற்றிருக்க வேண்டும்.

அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பரிசாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இராமர் மட பூஜகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பூசாரி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஓதுவார் – 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

திருவடி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தோட்டம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

தட்டச்சர்  – ரூ.15300/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அர்ச்சகர்– ரூ.15300/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

பரிசாரகர் –ரூ.12600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

இராமர் மட பூஜகர் – ரூ.12600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

பூசாரி – ரூ.12600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ஓதுவார்  – ரூ.12600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருவடி – ரூ.10000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தோட்டம் – ரூ.10000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று 100 ரூ செலுத்தி பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here