Home Job Alert TNHRCE Aranganathar Swamy Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Aranganathar Swamy Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Aranganathar Swamy Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 5 job vacancies for Aranganathar Swamy Temple. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Aranganathar Swamy Temple Recruitment 2021

Tnhrce Aranganathar Swamy Temple Recruitment 2021
TNHRCE Aranganathar Swamy Temple Recruitment 2021

Job Names

  • மின் பணியாளர் – 1
  • சிவாஸ்தானிகம் நிலை II – 1
  • இரவு காவலர் – 1
  • பகல் நேர காவலர் – 1
  • அர்ச்சகர் நிலை II (முதன்மை கோவில்)- 1

Educational Qualification

  • மின் பணியாளர் – ITI, மின் வாரியத்தில் வழங்கப்பட்ட B, சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
  • சிவாஸ்தானிகம் நிலை II – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், காவலருக்குரிய உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்
  • பகல் நேர காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், காவலருக்குரிய உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்
  • அர்ச்சகர் நிலை II (முதன்மை கோவில்)– தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்து சமய நிறுவனங்களில் ஒரு ஆண்டு அனுபவம் இருக்க்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • மின் பணியாளர் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • சிவாஸ்தானிகம் நிலை II – ரூ.13200/- முதல் ரூ.41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இரவு காவலர் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பகல் நேர காவலர் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • அர்ச்சகர் நிலை II (முதன்மை கோவில்)– ரூ.13200/- முதல் ரூ.41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 26.07.2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 26.07.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

DMCA.com Protection Status