Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Soleeswarar Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Soleeswarar Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Soleeswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 2 job vacancies for Soleeswarar Temple Erode.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Soleeswarar Temple Recruitment 2021

TNHRCE Soleeswarar Temple Recruitment 2021
TNHRCE Soleeswarar Temple Recruitment 2021

Job Names 

அர்ச்சகர் – 1

திருவலகு – 1

Educational Qualification

அர்ச்சகர் –  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்ய தெரிந்திருக்க வேண்டும். வைணவ ஆகம முறைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். வேத பாட சாலையிலிருந்து பயிற்சி பெற்ற சான்று இருக்க வேண்டும்.

திருவலகுதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

அர்ச்சகர் தொகுப்பூதியம் ரூ. 1000/- வழங்கப்படும்.

இரவுக்காவலர் – மாதம் குறைந்தபட்சம் ரூ.10000/- முதல் அதிக பட்சம் ரூ.31500/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here