Home Job Alert TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021 | Check Full Details Here

TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021 | Check Full Details Here

0

TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 50 job vacancies for Subramaniya Swami Temple Thiruvallur.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021

Tnhrce Subramaniya Swami Temple Recruitment 2021
TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021

Job Names

  1. தொழில் நுட்ப உதவியாளர் – 1
  2. ஓட்டுனர் – 1
  3. கடைநிலை ஊழியர் – 14
  4. இரவு காவலர் – 1
  5. வேத பாராயணம் – 1
  6. தீவட்டி – 1
  7. நாதஸ்வரம் – 1
  8. மேளம் – 1
  9. புஜங்கம் – 1
  10. டமாரம்- 1
  11. பரிசாரகர் – 2
  12. சண்டோல் – 1
  13. அர்ச்சகர் – 8
  14. சுருதி – 3
  15. நாதஸ்வரம் – 5
  16. தாளம் – 1
  17. உதவி அர்ச்சகர் – 1

Educational Qualification

  1. தொழில் நுட்ப உதவியாளர் – DCE படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  2. ஓட்டுனர் – 8த் படித்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  3. கடைநிலை ஊழியர் – 8த் படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  4. இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். குரல் வளம் இனிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  5. வேத பாராயணம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேத ஆகமங்கள் சுற்றிருத்தல் வேண்டும்.
  6. தீவட்டி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தீவட்டி தயார் செய்து பயன்படுத்துவதாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  7. நாதஸ்வரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  8. மேளம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  9. புஜங்கம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  10. டமாரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  11. பரிசாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  12. சண்டோல் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  13. அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  14. சுருதி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  15. நாதஸ்வரம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  16. தாளம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  17. உதவி அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

சம்பளம் பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

Download Notification Link:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

DMCA.com Protection Status