Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for Subramaniya Swami Temple Nagapattinam.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Subramaniya Swami Temple Recruitment 2021

Subramaniya Swami Temple Recruitment 2021
Subramaniya Swami Temple Recruitment 2021

Job Names

  • அலுவலக உதவியாளர் – 1
  • டிக்கட் கிளர்க் – 1
  • அறை (ஸ்டோர் கிளார்க்) – 1
  • மாராயம் – 1
  • துப்புரவு – 1
  • தோட்டம் (உபகோயில்) – 1
  • வில்வபணி – 1

போன்ற பணிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Educational Qualification

  • அலுவலக உதவியாளர், மாராயம் – போன்ற பணிகளுக்கு 8த் முடித்திருக்க வேண்டும்.
  • டிக்கட் கிளர்க் – 10த் முடித்திருக்க வேண்டும்.
  • அறை (ஸ்டோர் கிளார்க்) – 10த் முடித்திருக்க வேண்டும்.
  • துப்புரவு, தோட்டம் (உபகோயில்) – போன்ற பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • வில்வபணி – தேவாரம், திருப்புகழ் பண்ணுடன் பாட தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

இந்தப்பணிகளுக்கு Level 1/1 அடிப்படையில் ரூ. 2300/- ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 08.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 08.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here