Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Subramaniya Swamy Temple Recruitment 2021 | Check Details Here

TNHRCE Subramaniya Swamy Temple Recruitment 2021 | Check Details Here

0

TNHRCE Subramaniya Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 5 job vacancies for Subramaniya  Temple  Tiruchendur.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE SubramaniyaTemple Recruitment 2021

Subramaniya-Swamy-Temple-Tiruchendur
Subramaniya-Swamy-Temple-Tiruchendur

Job Names

  • கூர்க்கா   – 2
  • திருவலகு – 1
  • இரவு காவலர் – 1
  • அர்ச்சகர்  – 1

Educational Qualification

கூர்க்கா – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அர்ச்சகர்  – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • கூர்க்கா–  ரூ.15900/- முதல் ரூ.50400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • திருவலகு – ரூ.10000/- முதல் ரூ.31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இரவு காவலர் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • அர்ச்சகர் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here