Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021 | Check Details Here

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021 | Check Details Here

0

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 9 job vacancies for Subramanya Swamy Erode.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021

subramanya-swamy-temple-Erode
subramanya-swamy-temple-Erode

Job Names

  • ஸ்தானீயம் – 03
  • ஓதுவார் – 01
  • பூசாரி – 01
  • திருவலகு – 02
  • சுயம்பாகம்/ பிரசாதம் – 01
  • சுயம்பாகம்/ பிரசாதம் (ஸ்ரீ பூசாரி கட்டளை) – 01

Educational Qualification

ஸ்தானீயம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஓதுவார் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேவாரம் திருவாசகம் மற்றும் திருமுறைகள் ஓதும் திறன் பெற்றிருக்க வேண்டும். நல்ல குரல் வளம் பெற்றிருத்தல் வேண்டும்.

பூசாரி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருகோவியில் அபிஷேகம் செய்ய தெரிந்தவராகும் போதுமான திறனும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சுயம்பாகம்/ பிரசாதம் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சுயம்பாகம்/ பிரசாதம் (ஸ்ரீ பூசாரி கட்டளை) – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நிவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரித்திருத்தல் வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

ஸ்தானீயம் – ரூ.3000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

ஓதுவார் – ரூ.3000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

பூசாரி – ரூ.3000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருவலகு – ரூ.2700/- முதல் ரூ. 8700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

சுயம்பாகம்/ பிரசாதம் – ரூ.2700/- முதல் ரூ. 8700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

சுயம்பாகம்/ பிரசாதம் (ஸ்ரீ பூசாரி கட்டளை) – ரூ.3100/- முதல் ரூ.9300/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here