Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021 | Check Here

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021 | Check Here

0

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for Subramanya Swamy Temple Nagapattinam.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021

TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021
TNHRCE Subramanya Swamy Temple Recruitment 2021

Job Names

  1. அலுவலக உதவியாளர் – 1
  2. டிக்கெட் கிளார்க் – 1
  3. அறை (ஸ்டார் கிளார்க்) – 1
  4. மாராயம் – 1
  5. துப்புரவு – 1
  6. தோட்டம் (உப கோவில்) – 1
  7. வில்வ பணி – 1

Educational Qualification

  1. அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2. டிக்கெட் கிளார்க் –8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. அறை (ஸ்டார் கிளார்க்) – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  4. மாராயம் –8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  5. துப்புரவு –தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  6. தோட்டம் (உப கோவில்) –தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  7. வில்வ பணி – தேவாரம் திருப்புகழ் பண்ணுடன் பாட தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

இதில் கொடுக்கபட்டுள்ள அணைத்து பணிகளுக்கும் ரூ. 23000/- அடிப்படை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 08.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 08.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here