Home Govt Jobs TNHRCE Suryanarayanan Temple Recruitment 2021| Full Details

TNHRCE Suryanarayanan Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Suryanarayanan Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 2 job vacancies for Suryanarayanan temple Thiruvannamalai.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Suryanarayanan Temple Recruitment 2021

Suryanarayannan-Temple-Tiruvannamalai
Suryanarayannan-Temple-Tiruvannamalai

Job Name

ஓதுவர் – 01

சுருதிப்பெட்டி வசிப்பவர் – 01

Educational Qualification

ஓதுவர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேவார பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டு படித்தற்கான சான்று இருத்தல் வேண்டும்.

சுருதிப்பெட்டி வசிப்பவர் பணிக்கு பூஜையில் மற்றும் விழாக்களில் வாசித்த அனுபவம் இருத்தல் வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

 ஓதுவர் – குறைந்தபட்சம்  ரூ.1000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

சுருதிப்பெட்டி வசிப்பவர் – குறைந்தபட்சம்  ரூ.6,900/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 10.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here