Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Thenupuriswarar Temple Recruitment 2021 | Check Details Here

TNHRCE Thenupuriswarar Temple Recruitment 2021 | Check Details Here

0

TNHRCE Thenupuriswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4 job vacancies for Thenupuriswarar  Temple Chennai.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Thenupuriswarar Temple Recruitment 2021

Thenupuriswarar-Temple-Chennai
Thenupuriswarar-Temple-Chennai

Job Names

  • உதவி அர்ச்சகர் – 1
  • ஓதுவார் – 1
  • நாதஸ்வரம்  – 1
  • விளக்காண்டி – 1

Educational Qualification

உதவி அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு சிவா ஆகம பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓதுவார் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அர்ச்சகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • உதவி அர்ச்சகர் –  ரூ.13200/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ஓதுவார் – ரூ.13200/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இரவு காவலர் – ரூ.12600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • அர்ச்சகர் – ரூ.11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here