Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Thirukachi Nambigal Temple Recruitment 2021| Full Details

TNHRCE Thirukachi Nambigal Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Thirukachi Nambigal Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 5 job vacancies for Thirukachi Nambigal Temple Thiruvallur.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Thirukachi Nambigal Temple Recruitment 2021

Thirukachi-Nambigal-Temple-Thiruvallur
Thirukachi-Nambigal-Temple-Thiruvallur

Job Names

  • அர்ச்சகர் – 1
  • அத்தியா பாகம் – 1
  • பரிச்சாரகம் – 1
  • தவில் – 1
  • தோட்டக்காரர்  – 1

போன்ற பணிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Educational Qualification

  • அர்ச்சகர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
  • அத்தியா பாகம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • பரிச்சாரகம் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தவில் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • தோட்டக்காரர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தோட்டக்காரர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • அர்ச்சகர் – ரூ.11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • அத்தியா பாகம் – ரூ.10700/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • பரிச்சாரகம் – ரூ.11600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • தவில் – ரூ.12600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • தோட்டக்காரர்  – ரூ.10700/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here