Home Govt Jobs TNHRCE Vedhagiriswarar Temple Recruitment 2021 | Check Details Here

TNHRCE Vedhagiriswarar Temple Recruitment 2021 | Check Details Here

0

TNHRCE Vedhagiriswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 3 job vacancies for Vedhagiriswarar Temple Chengalpattu.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE VedhagiriswararTemple Recruitment 2021

Vedhagiriswarar-Temple-Chengalpattu
Vedhagiriswarar-Temple-Chengalpattu

Job Names

  • தாழக்கோயில் சுயம்பாகி  – 1
  • ஓதுவார் – 1
  • நிமிந்தம் – 1

Educational Qualification

தாழக்கோயில் சுயம்பாகி  – தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஓதுவார் – தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேவார பள்ளியில் மூன்று அண்டுகள் படித்தற்காக சான்று பெற்றிருக்க வேண்டும்.

நிமிந்தம் – தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில் பழக்க பழக்கவழங்களை நன்கு அறிந்தவராக இருத்தல்  வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • தாழக்கோயில் சுயம்பாகி –  ரூ.13200/- முதல் ரூ.41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • ஓதுவார் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • நிமிந்தம் – ரூ.11600/- முதல் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

DMCA.com Protection Status