தமிழ்நாடு காவல் துறையில் கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு! இன்று முதல் விண்ணபிக்க ஆரம்பம்!

Advertisement

தமிழ்நாடு காவல் துறையில் கான்ஸ்டபிள், சிறை காவலர், தீயணைப்பாளர்  பணிக்கு காலியாகவுள்ள 10906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.09.2020 இன்று முதல் 26.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். இப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

Advertisement
tnusrb recruitment 2020
tnusrb recruitment 2020

பணியின் விவரம்:

  1. கான்ஸ்டபிள் (Armed Reserve) – 3784 Posts
  2. சிறை காவலர் (Grade II) – 07 Posts
  3. தீயணைப்பாளர் – 458 Posts

 கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது பிரிவினர் வயது வரம்பு
பொது பிரிவினர் 18 முதல்  24 வயது வரை இருக்க வேண்டும்
MBCs/DCs, BCs (Other than Muslim) 18 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும்
For SCs, SC(A)s, STs 18 முதல் 29 வயது வரை இருக்க வேண்டும்
திருநங்கை 18 முதல் to 29 வயது வரை இருக்க வேண்டும்
ஆதரவற்ற விதவை 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்
முன்னாள் இராணுவத்தினர் 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Constable பணிக்கு மாதம் Rs.18200/- முதல் Rs.52900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: 

எழுத்து தேர்வு

Advertisement

உடல் அளவீட்டு சோதனை

உடல் திறன் சோதனை

சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக்கட்டணம்:

Rs.130/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

TN Police official website – http://www.tnusrbonline.org/

மேலும் தகவலுக்கு: https://www.tamilanjobs.com/tn-police-constable-recruitment-2020/

Advertisement

3 COMMENTS

  1. தீயணைப்பு வீரர்களாக பெண்கள் சேர்க்க முடியுமா?

  2. 18 வயது இன்னும் முடியல இன்னும் 2 மாதம் இருக்கு 12 complete

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here