வணக்கம்…
சில நாட்களாக வாட்சாப் மூலம் Tamilan Job Fellowship குரூப் உருவாக்கி பாலச்சந்திரன் (As Whatsapp Profile Name) என்பவர் வங்கி மற்றும் கம்பெனிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலிப்பதாக தெரிய வந்திருக்கிறது.
இதற்காக அவர் நம்முடைய Tamilanjobs.com இணையத்தளம் அவருடையது என கூறி மக்களிடம் நம்பகத்தன்மை பெற்று ஏமாற்றி வருகிறார்…
எங்களுக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
நாங்கள் (Tamilanjobs.com ) தினசரி வேலை வாய்ப்பு செய்திகள் மட்டுமே அளித்து வருகிறோம்… நாங்கள் யாரிடமும் பணம் வசூலிப்பது கிடையாது மற்றும் வேலை வாங்கி தருவதும் கிடையாது. நாங்கள் உங்களுக்கு அளிப்பது வேலை வாய்ப்பு செய்திள் மட்டுமே… உங்களுக்கு வேலை வேண்டும் என்றால் நேரடியாக அப்ளிகேஷன் மூலம் அப்பளை செய்து, தேர்வு எழுதி பெற்றுக்கொள்ளவும்.. இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்ளாதீர்..
ஏதேனும் சந்தேகங்களுக்கு எங்களுக்கு மெயில் அனுப்பவும் Tamilanjobs.com@gmail.com
நன்றி….
accountant with Tally experience 10 Year .