Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Bhavani Amman Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Bhavani Amman Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Bhavani Amman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 4 job vacancies for Bhavani Amman Temple Thiruvallur.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Bhavani Amman Temple Recruitment 2021

Bhavani-Amman-Temple-Thiruvallur Recruitment 2021
Bhavani-Amman-Temple-Thiruvallur Recruitment 2021

Job Names

1. கருவறை பிரதான அர்ச்சகர் – 01

2. அர்ச்சகர் – 01

3. குருக்கள் – 01

4. பட்டச்சாரியார் – 01

Educational Qualification

கருவறை பிரதான அர்ச்சகர், அர்ச்சகர், குருக்கள், பட்டச்சாரியார் போன்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் மற்றும் ஐந்து ஆண்டுகள் பணிப்புரிந்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • கருவறை பிரதான அர்ச்சகர் பணிக்கு ரூ.19,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • அர்ச்சகர், குருக்கள், பட்டச்சாரியார் போன்ற பணிகளுக்கு ரூ. 18,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 10.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here