Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Chandramowleeswarar Temple Recruitment 2021| Full Details

TNHRCE Chandramowleeswarar Temple Recruitment 2021| Full Details

0

TNHRCE Chandramowleeswarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 2 job vacancies for Chandramowleeswarar Vilupuram. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully

TNHRCE Chandramowleeswarar Temple Recruitment 2021

Chandramowleeswarar-Temple-Villupuram
Chandramowleeswarar-Temple-Villupuram

Job Names

  • அர்ச்சகர்  – 1
  • மேளம் செட்  – 1

Educational Qualification

அர்ச்சகர் – தமிழ் மொழியில்  எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள் அரசு நிறுவனங்கள், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்காக சான்று  பெற்றிருக்க வேண்டும்.

மேளம் செட் – தமிழ் மொழியில்  எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சிக்காக சான்று  பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

மடப்பள்ளி – குறைந்தபட்சம் ரூ 13200/-  முதல் அதிகபட்சம் ரூ 41800/- வரை வழங்கப்படும் வேண்டும்.

ஓடல் தாளம் – குறைந்தபட்சம் ரூ.12600/-  முதல் அதிகபட்சம் ரூ 39900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 21.07.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 21.07.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here