Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Ekambaranathar Temple Recruitment 2021 – Full Details

TNHRCE Ekambaranathar Temple Recruitment 2021 – Full Details

0

TNHRCE Ekambaranathar Temple Recruitment 2021: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 2 job vacancies for Ekambaranathar, Kanchipuram Temple. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Ekambaranathar Temple Recruitment 2021

TNHRCE Ekambaranathar Temple Recruitment 2021
TNHRCE Ekambaranathar Temple Recruitment 2021

Job Names

மடப்பள்ளி – 1

ஓடல் தாளம் – 1

Educational Qualification

மடப்பள்ளி – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓடல் அடிக்கும் முன் அனுபவம் இருக்க வேண்டும், ஓடல் பணியில் உரிய நிறுவனங்களில் சான்று இருக்க வேண்டும்.

ஓடல் தாளம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசை பள்ளியில் பயின்றதற்கான சான்று இருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

மடப்பள்ளி – ரூ.13400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

ஓடல் தாளம் – ரூ.10700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

விண்ணப்பங்கள்திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here