Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Kasi Vishwanathar Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Kasi Vishwanathar Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Kasi Vishwanathar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for Kasi Vishwanathar Temple Tenkasi.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Kasi Vishwanathar Temple Recruitment 2021

TNHRCE Kasi Vishwanathar Temple Recruitment 2021
TNHRCE Kasi Vishwanathar Temple Recruitment 2021

Job Names

  1. மடப்பள்ளி/ பரிசாரகர்- 2
  2. திருமாலை- 1
  3. பாரா- 1
  4. முறை வேலை- 1
  5. கணினி இயக்குனர்- 1
  6. அறைமின் பணியாளர்- 1

போன்ற பணிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Educational Qualification

மடப்பள்ளி/ பரிசாரகர், திருமாலை, பாரா, முறை வேலை – போன்ற பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கணினி இயக்குனர்-

  • அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அறைமின் பணியாளர்- அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ) முடித்திருக்க வேண்டும்.

Salary Details

  1. மடப்பள்ளி/ பரிசாரகர்- ரூ.13200 முதல் 41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  2. திருமாலை- ரூ.10000 முதல் 31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  3. பாரா- ரூ.10000 முதல் 31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  4. முறை வேலை- ரூ.10000 முதல் 31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  5. கணினி இயக்குனர்- ரூ.15300 முதல் 48700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  6. அறைமின் பணியாளர்- ரூ.12600 முதல் 39900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 08.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 08.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here