Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Lakshmi Narasimha Temple Recruitment 2021 | Full Details

TNHRCE Lakshmi Narasimha Temple Recruitment 2021 | Full Details

0

TNHRCE Lakshmi Narasimha Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 5 job vacancies for Lakshmi Narasimha Temple Covai. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Lakshmi Narasimha Temple Recruitment 2021

TNHRCE Lakshmi Narasimha Temple Recruitment 2021
TNHRCE Lakshmi Narasimha Temple Recruitment 2021

Job Names

  1. பரிசாரகர் – 1
  2. இரவு காவலர்/தோட்ட வேலை– 1
  3. காவலர்  – 1
  4. திருவலகு – 1
  5. தோட்டி – 1

போன்ற பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Educational Qualification

  1. பரிசாரகர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,  நெய்வேத்யம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
  2. இரவு காவலர்/தோட்ட வேலை – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேவையான உடல் தகுதி இருக்க வேண்டும்.
  3. காவலர்  – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேவையான உடல் தகுதி இருக்க வேண்டும்.
  4. திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  5. தோட்டி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 வயதாக இருக்க வேண்டும்.

Salary Details

  1. பரிசாரகர் – இந்த பணிக்கு குறைந்த பட்சம் ரூ.13200 முதல் அதிக பட்சம் ரூ.41800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  2. இரவு காவலர்/தோட்ட வேலை – இந்த பணிக்கு குறைந்த பட்சம் ரூ.11600/- முதல் அதிக பட்சம் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  3. காவலர்  – இந்த பணிக்கு குறைந்த பட்சம் ரூ.11600/- முதல் அதிக பட்சம் ரூ.36800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  4. திருவலகு – இந்த பணிக்கு குறைந்த பட்சம் ரூ.10000/- முதல் அதிக பட்சம் ரூ.31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  5. தோட்டி – இந்த பணிக்கு குறைந்த பட்சம் ரூ.10000/- முதல் அதிக பட்சம் ரூ.31500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 07.08.2021 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 07.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here