Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Maga Kaliamman vinayagar Temple Covai Recruitment 2021| Full Details

TNHRCE Maga Kaliamman vinayagar Temple Covai Recruitment 2021| Full Details

1

TNHRCE Maga Kaliamman Vinayagar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released the 4 job vacancies for Maga Kaliamman Vinayagar Temple Covai. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Maga Kaliamman Vinayagar Temple Recruitment 2021

Maga-Kaliamman-vinayagar-Temple-Covai
Maga-Kaliamman-vinayagar-Temple-Covai

Job Names

  • பூசாரி – 1
  • இரவு காவலர் – 1
  • திருவலகு – 1
  • சீட்டு விற்பனையாளர் – 1

Educational Qualification

பூசாரி – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

இரவு காவலர் – காவலர்க்களுக்குரிய உடல் தகுதி பெற்றிருக்கு வேண்டும்

திருவலகு – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சீட்டு விற்பனையாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி

Age Limit

இதற்கு பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

பூசாரி – ரூ.7700/- முதல் ரூ.24200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

இரவு காவலர் –ரூ.7700/- முதல் ரூ.24200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருவலகு – ரூ.7700/- முதல் ரூ.24200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

சீட்டு விற்பனையாளர் –ரூ.7700/- முதல் ரூ.24200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 29.07.2021 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 29.07.2021

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here