Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Ponkaliamman Temple Recruitment 2021 – Check Details in this article

TNHRCE Ponkaliamman Temple Recruitment 2021 – Check Details in this article

1

TNHRCE Ponkaliamman Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 5 job vacancies for Ponkaliamman Erode.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Ponkaliamman Temple Recruitment 2021

TNHRCE Ponkaliamman Temple Recruitment 2021
TNHRCE Ponkaliamman Temple Recruitment 2021

Job Name

கணினி இயக்குபவர் – 1

திருவலகு – 1

துப்புரவாளர் – 1

இரவு காவலர் – 1

அர்ச்சகர் – 1

Educational Qualification

கணினி இயக்குபவர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அர்ச்சகர் –  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மத நிறுவனம் அலல்து இதர நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பூஜை தொடர்பான விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

கணினி இயக்குபவர் – குறைந்தபட்சம் ரூ.12600/- முதல் அதிகபட்சம் ரூ 37700/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

திருவலகு – குறைந்தபட்சம் ரூ.6900/- முதல் அதிகபட்சம் ரூ 21500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

துப்புரவாளர் – குறைந்தபட்சம் ரூ.6900/- முதல் அதிகபட்சம் ரூ 21500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

இரவு காவலர் – குறைந்தபட்சம் ரூ.10700/- முதல் அதிகபட்சம் ரூ 33700/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அர்ச்சகர் –  கட்டண சீட்டு  விற்பனையில் பங்கு தொகை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here