Home Jobs By Qualification 8th Jobs TNHRCE Pralayakaleshwarar Temple Recruitment 2021 | Check Details Here

TNHRCE Pralayakaleshwarar Temple Recruitment 2021 | Check Details Here

0

TNHRCE Pralayakaleshwarar Temple Recruitment 2021 – Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 3 job vacancies for Pralayakaleshwarar Temple  Cuddalore.  So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Pralayakaleshwarar Temple Recruitment 2021

Pralayakaleshwarar-Temple-Cuddalore
Pralayakaleshwarar-Temple-Cuddalore

Job Names

  • அர்ச்சகர் 2 – 1
  • உக்கிரானம்  – 1
  • மெய்க்காவல் – 1

Educational Qualification

  • அர்ச்சகர் 2 – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • உக்கிரானம் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்து மதத்தை சாந்தவராக இருக்க வேண்டும்.
  • மெய்க்காவல் – இந்து மதத்தை சாந்தவராக இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

  • அர்ச்சகர் 2 குறைந்தபட்சம் ரூ.7700/- சம்பளமாக வழங்கப்படும்.
  • உக்கிரானம்  குறைந்தபட்சம் ரூ.4200/- சம்பளமாக வழங்கப்படும்.
  • மெய்க்காவல் குறைந்தபட்சம் ரூ.6000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here