Home Jobs By Qualification 10th Jobs TNHRCE Thirukkutralanathasamy Temple Recruitment 2021 – Full Details

TNHRCE Thirukkutralanathasamy Temple Recruitment 2021 – Full Details

0

TNHRCE Thirukkutralanathasamy Temple Recruitment 2021: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE) has released 7 job vacancies for TNHRCE Thirukkutralanathasamy Temple Tenkasi. So, all the interested and eligible candidates can apply for the recruitment from here. On this page, we have given vacancy details, age limit, salary, and others details. Therefore, all the candidates were advised to read this article fully.

TNHRCE Thirukkutralanathasamy Temple Recruitment 2021

TNHRCE Thirukkutralanathasamy Temple Recruitment 2021
TNHRCE Thirukkutralanathasamy Temple Recruitment 2021

Job Names

கட்டட மேற்பார்வையாளர்1

மின் பணியாளர் – 1

முறை/தூப்பு – 3

கொத்தனார் – 1

சுகாதாரப்பணியாளர் – 2

Educational Qualification

கட்டட மேற்பார்வையாளர் – DCE பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும்.

மின் பணியாளர் – ITI படிப்பு படித்திருக்க வேண்டும்.

முறை/தூப்பு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கொத்தனார் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சுகாதாரப்பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

இதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Salary Details

கட்டட மேற்பார்வையாளர் – மாதம் குறைந்தபட்சம் ரூ.20600/- முதல் அதிக பட்சம் ரூ.65500/- வழங்கப்படும்.

மின் பணியாளர் – மாதம் குறைந்தபட்சம் ரூ.18200/- முதல் அதிக பட்சம் ரூ.57900/- வழங்கப்படும்.

முறை/தூப்பு – மாதம் குறைந்தபட்சம் ரூ.15700/- முதல் அதிக பட்சம் ரூ.50000/- வழங்கப்படும்.

கொத்தனார் – மாதம் குறைந்தபட்சம் ரூ.10000/- முதல் அதிக பட்சம் ரூ.31500/- வழங்கப்படும்.

சுகாதாரப்பணியாளர் – மாதம் குறைந்தபட்சம் ரூ.10000/- முதல் அதிக பட்சம் ரூ.31500/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி 06.08.2021 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-

விண்ணப்பங்கள்: திருக்கோவிலில் சென்று பெற்று கொள்ளவும்.

முகவரி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.08.2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here